தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/எதற்கும் அச்சம் கொள்ள வேண்டாம்

எதற்கும் அச்சம் கொள்ள வேண்டாம்

எதற்கும் அச்சம் கொள்ள வேண்டாம்


ADDED : மே 25, 2016 11:05 AM

Google News

ADDED : மே 25, 2016 11:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகில் ஆன்மிகம் ஒன்றே உண்மையான இன்பம் தரக்கூடியது. மற்ற இன்பங்கள் எல்லாம் போலியானவையே.

* குறிக்கோளுக்குச் செலுத்தும் கவனத்தை அதை அடையும் வழிமுறைக்கும் பின்பற்றுவது அவசியம்.

* அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். கடவுளின் அருள் பெறுவீர்கள்.

* யாருக்கும் எதற்கும் அச்சம் கொள்ள வேண்டாம். எல்லாத் தீமைகளையும் எதிர்த்துப் போராடுங்கள்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us